Sponsored Links

deaf

translation and definition "deaf", tamil lexicon

WordTamil Definition
deafசெவிடான, காதுமந்தமான, கேளாத, செவி கொடாத, கேட்க விருப்பமில்லாத, கவனிக்காத, கதில்லாத இசைவற்ற, இசை நுட்பகங்ளில் கேள்வித் திறமற்ற, தாளச்சந்த வகைகளில் ஈடுபாடற்ற, கெட்டை வகையில் உட்பருப்பற்ற,
deafenகூச்சலினால் காதடைக்கச்செய், கூக்குரலிட்டுக் காது கேட்காதபடிசெய், செவிடுபட முழங்கு. மற்ற இசை கேளாதபடி பேரொலி செய், செவி அதிரவை, ஓசை ஊடுருவாதபடி செய், தள முதலியஹ்ற்றின் வகையில் ஒலித் தடைப்படுத்து.
deaf-aidஒலித்தடைப்பொருள், தளத்திலும் குறுக்குச் சுவர்களிலும் ஒலி ஊடுருவாதபடி அவற்றினுள் திணித்தடைக்கப்படும் பொருள், (பெயரடை) செவிடுபடுத்துகிற, காதடைக்கிற.
tone-deafசுரச்செவிடான, இசைநயமுணரமாட்டாத.
deaf-muteசெவிட்டுமை, செவிட்டுமர்.