Sponsored Links

deciduous

translation and definition "deciduous", tamil lexicon

WordTamil Definition
deciduousகுறிப்பிட்ட பருவத்தில் உதிரக்கூடிய, தாவர வகையில் ஆண்டுதோறம் பருவத்தில் இலை உதிர்க்கக் கூடிய, எறும்பு முதலிய உயிரின வகையில் இணை பருவத்தின் பின் இறகு கொட்டிவிடுகிற, பற்கள் வகையில் பருவத்தில் விழத்தக்க, கொம்புகள் வகையில் கழன்று விழக்கூடிய, நிலையற்ற, மாறுபல்க்கூடிய.
indeciduousஇலை உதிராத, ஆண்டு முழுவதும் இலை தழைகளையுடைய.
deciduous treeஇலையுதிர் மரம்,இலை உதிர் மரம்
deciduous teethஉதிர்பற்கள்