Sponsored Links

economic

translation and definition "economic", tamil lexicon

WordTamil Definition
economicபொருளியல் சார்ந்த, சிக்கனமான, வீண் செலவின்றிச் செட்டான, ஆதாயவண்மையுடைய, பயன்வளம்வாய்ந்த, கணித்துநோக்குகிற, செலவு கட்டிக்கொண்டு போகிற, பயன்கருதிய, பணம் கருதிய, தொழில் துறைத் தொடர்பான.
economicsபொருளாக்கவியல், பொருளியல், பொருள் வானிலை, பொருளாட்சி, நாட்டுப்பொருளியல், செல்வத்தின் ஆக்கத்தையும் பங்கீட்டையும் பற்றிய செயல்முறை நுல்.
economicalசிக்கனமான, வீணழிவு அற்ற, மிச்சப்படுத்துகிற, பொருளியல் நுல் சார்ந்த, நாட்டுப்பொருளியல் பற்றிய.
uneconomicகட்டுப்பிடியாகாத.
uneconomicalசிக்கனமாயிராத.