Sponsored Links

facile

translation and definition "facile", tamil lexicon

WordTamil Definition
facileஎளிதான, எளிதாகச் செய்யக்கூடிய, எளிதில் பெறத்தக்க, எளிமை நயமுடைய, வாய்ப்பு நயம் வாய்ந்த, ஒழுகு நயமுடைய, இழைவான, தட்டுத்தடையின்றிப் பேசுகிற, தங்குதடையற்ற சொல்லொழுக்கமுடைய, நடைநயமுடைய, இணக்க நயமுடைய, இசைவார்ந்த, வளைந்து கொடுக்கிற, கடுமையற்ற பண்புடைய, குண அமைதியுடைய, அமைந்த போக்குடைய.
facile princeps(ல.) எளிதில் முதன்மையான.