Sponsored Links

fanciful

translation and definition "fanciful", tamil lexicon

WordTamil Definition
fancifulமனம்போன போக்குடைய, தன்போக்காய் நடக்கிற, கட்டற்ற கற்பனைகளில் ஈடுபடுகிற, பொருந்தாப்புனைவுகளுக்கு இடங்கொடுக்கிற, முரண்புனைவான சித்திர வேலைப்பாடுடைய, சித்திர அமைப்புள்ள, விசித்திரமான, முரண்புதுமை வாய்ந்த, இயல்முரணிய, உண்மையல்லாத, கற்பனையில் மட்டுமுள்ள.