Sponsored Links

feverish

translation and definition "feverish", tamil lexicon

WordTamil Definition
feverishகாய்ச்சல் குறிகளுள்ள, காய்ச்சலின் அடையாளமான, ஒரு சிறிது சுரமுடைய, மனக்கொந்தளிப்புடைய, அமைதியற்ற, பரபரப்பு மிக்க, அவாப்படபடப்புடைய, ஏங்கித் துடிக்கிற, இடவகையில் காய்ச்சல் பரவியுள்ள, சுரம் பரவத்தக்க.