Sponsored Links
Available on the android app store

find

translation and definition "find", tamil lexicon

WordTamil Definition
findகண்டுபிடிப்பு
கண்டுபிடித்த பொருள்
புதையல்
கனிப்பொருள் முதலியவற்றின் அடிநிலத்தடக்காட்சி
வேட்டையில் நரி இருக்கும் இடம் கண்டுபிடித்தல்
(வினை) கண்டுபிடி
தேடி எடு
முயன்று காண்
கண்டுனர்
ஆய்ந்து முடிவுசெய்
நேரிட்டறி
பட்டறி கண்டுகொள்
எதிருறு
கண்ணுறு
நேர்பட்டுக்காண்
காண்
அடை
எய்தப்பெறு
தேடிக்கொடு
அறியப்பெறு
தெரியப்பெறு.
finderஇலக்கடைவுக்கருவி
பெரிய தொலைநோக்காடியைப் பொருள்மீது பொருத்த உதவும்படி அதனுள் அமைந்த சிறு தொலைநோக்காடி
உருப்பெருக்கியின் குறியடைவு அமைவு
நிழற்படக்கருவியின் இலக்கடைவு அமைவு.
findகண்டு பிடி
கண்டறி
finderகாணி/தேடி
கண்டுபிடிப்பி
மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்