Sponsored Links

gated

translation and definition "gated", tamil lexicon

WordTamil Definition
gatedவாயிலையுடைய, வாயில்களைக் கொண்ட, மாணவர் வகையில் குறிப்பிட்ட நேர வாயிலடைப்புத் தண்டனைக்கு ஆளாக்கப்பட்ட.
conjugatedஇணைக்கப்பட்ட, இணையிணையான, (வேதி.) அணுத்திரள்கள்-அணுக்கூட்டுக்கள் வகையில் கரியகப் பகுதிகள் ஒன்றுடனொன்று இணைவமைவுடைய.
coruugatedநௌிவுள்ள, திரைந்த.
variegatedபல்வண்ண வேறுபாடுகளைக்கொண்ட, சித்திர விசித்திரமான, பல்வகை வேறுபாடுகளையுடைய, பல்வரி வண்ணக் கதம்பமான, பல்வகை வேறுபாடு ஊட்டப்பட்ட.
congregatedசபை கூடியுள்ள, மொத்தமாகத் திரட்டப்பட்டுள்ள.