Sponsored Links

gaunt

translation and definition "gaunt", tamil lexicon

WordTamil Definition
gauntமெலிந்த, ஒட்டியுலர்ந்த, ஒற்றைநாடியான, கடுகடுத்த முகமுடைய.
gauntletஊடணிவரிசைத் தண்டனை, படைத்துறை கடற்படைத்துறைப் பள்ளிகளில் இருபுறமிருந்தும் கைத்தடியை அல்லது அடிக்கும் வார்வடத்தை ஓச்சியடிக்கும் அணி வரிசை யூடு செல்லும் படி ஒருவரைச் செலுத்தும் தண்டனை முறை.
gauntlet(வர.) இரும்புக் கையுறை, கவசக் கையுறை.
gauntree, gauntryமிடாக்களை வைப்பதற்கான நான்கு கால்களுள்ள மரநிலைச் சட்டம், இயங்கு பாரந்தூக்கிகள் இருப்புப்பாதை தொலைவுக்குறிகள் முதலியவற்றைத் தாங்குவதற்கான கட்டுமானம்.