Sponsored Links

generous

translation and definition "generous", tamil lexicon

WordTamil Definition
generousபெருந்தன்மையுள்ள, பரந்த மனப்பான்மையுடைய, புன்மையற்ற, தப்பெண்ணக் காழ்ப்பேறியிராத, உயர்குணம் வாய்ந்த, இழிகுணமற்ற, ஈகைக்குணமுள்ள, கஞ்சத்தனமற்ற, செழிப்பான, ஏராளமான, மல்கியுள்ள, உணவு-நிறம்-இன்தேறல் வகையில் செழுமையான, நிறைவான.
ungenerousபெருந்தன்மையற்ற, குறுகிய நோக்குடைய.
congenerousஒரே இனத்தைச் சார்ந்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, ஒரேவகையைச் சேர்ந்த, ஒரே செயற்பண்பில் ஈடுபட்ட.
Spring forPay for, often generously