Sponsored Links

genteel

translation and definition "genteel", tamil lexicon

WordTamil Definition
genteelஉயர் வகுப்புத் தனியுரிமையுடைய, உயர்வகுப்புக்குச் சிறப்பியல்பான, நாகரிகப் பாங்குடனொத்த, புதுப்பாணி மேற்கொண்ட, பகட்டு நல்லுடையணிந்த, வீறமைதிவாய்ந்த.
genteelismஉயர்மதிப்புவழக்கு, மதிப்புமிக்க சொல்வழக்காற்றுக் குறிப்பு.
shebby-genteelவறுமைமறைத்துச் செல்வத் தோற்றம் பேணும் அவதியுடைய.