Sponsored Links

hilly

translation and definition "hilly", tamil lexicon

WordTamil Definition
hillyகுன்று நிரம்பிய, குன்றார்ந்த.
chillyகடுங்குளிரான, குளிர்ச்சியூட்டுகிற, குளிருக்கு ஆற்றாத.
shilly-shallyஊசலாட்ட நிலை, மயக்க தயக்க நிலை, முடிபுறுதியின்மை, (பெ.) ஊசலாட்டமான, தடுமாற்றமான, உறுதியான முடிபற்ற, (வினை.) மயக்க தயக்கமுறு, தடுமாற்றமுறு, முடிவுக்கு வராமலே தள்ளிப் போட்டுக் கொண்டிரு.