Sponsored Links

historic

translation and definition "historic", tamil lexicon

WordTamil Definition
historicவரலாற்றுப் புகழ்பெற்ற.
historicalவரலாற்றுச் சார்பான, வரலாற்றுக்குரிய, வரலாற்றுத் தொடர்புடைய, வரலாற்றிலிருந்து பெறப்பட்ட, வரலாற்றைப் பின்பற்றிய, வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட, வரலாற்றுப் பின்னணியுடைய, வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த, வரலாற்று வாய்மையுடைய, பழங்கதை சாராத, கற்பனையல்லாத, மெய்யான, வரலாற்றுத் துறைக்குரிய, சென்ற காலத்துக்குரிய, தற்காலஞ் சாராத.
prehistoricசரித்திரகாலத்துக்கு முன்னான
historicityவரலாற்று வாய்மை, மெய்ம்மைப்பாடு.