Sponsored Links

historical

translation and definition "historical", tamil lexicon

WordTamil Definition
historicalவரலாற்றுச் சார்பான, வரலாற்றுக்குரிய, வரலாற்றுத் தொடர்புடைய, வரலாற்றிலிருந்து பெறப்பட்ட, வரலாற்றைப் பின்பற்றிய, வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட, வரலாற்றுப் பின்னணியுடைய, வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த, வரலாற்று வாய்மையுடைய, பழங்கதை சாராத, கற்பனையல்லாத, மெய்யான, வரலாற்றுத் துறைக்குரிய, சென்ற காலத்துக்குரிய, தற்காலஞ் சாராத.
quasi-historicalஅரைகுறை வரலாற்றுத் தொடர்புடைய.
historical geologyவரலாற்றுப் புவிப்பொதியியல்
geography, historicalவரலாற்றுப் புவியியல்
unhistoric unhistoricalவரலாற்றுச் சிறப்பற்ற, வரலாற்று வாய்மையற்ற, வெறும் புனைவான, கட்டுக்கதை போன்ற.