Sponsored Links

hither

translation and definition "hither", tamil lexicon

WordTamil Definition
hitherஇப்பக்கமுள்ள, அருகிலுள்ள, இரண்டில் மிகுதி அணிமையிலுள்ள, (வினையடை) இவ்விடத்துக்கு, இவ்விடம் நோக்கி.
thitherஅப்பாலான, மறுபுறமான, (வினையடை) அவ்விடத்திற்கு, அங்கே, அதற்காக, அம்முடிவு நோக்கி, அதற்காக வேண்டி, அதை நாடி.
whitherசேரிடம், (வினையடை.) எங்கு, எவ்விடத்திற்கு, அந்தோ எங்கேஸ்.
hithertoஇந்நேரம் வரை.
somewhitherஏதோ ஓரிடத்திற்கு.