Sponsored Links

icy

translation and definition "icy", tamil lexicon

WordTamil Definition
icyபனிக்கட்டியாலான, பனிக்கட்டிகள் நிறைந்த, பனிக்கட்டி போன்ற, குளிர்ச்வடசியான, உறைபனி மூடிய, நடுக்குக்குளிரூட்டுகிற, அன்பார்வமற்ற.
nicyகுழந்தை வழக்கில் இனிப்புத் தின்பண்டம்.
juicyநிரம்பச் சாறுள்ள, கனிந்த, வானிலை வகையில் ஈரமான, மழையான, (பே-வ.) அஜீவுவளமுடைய, சுவையான, கவர்ச்சியாற்றலுள்ள.
spicyகார நறுமணம் வாய்ந்த, நறுமணச் சுவைத்திறம் வாய்ந்த, நறுமணச் சுவையூட்டப்பட்ட, காரசாரமான, விறுவிறுப்பான, கவர்ச்சிக் கூறுடைய, துடிதுடிப்புடைய, உணர்ச்சி தூண்டுகிற, நேர்மை திறம்பிய, பகட்டான.
policyஅரசாட்சிக்கலை, அரசியல்திறம், நடத்தைப் போக்கும, செயல்திற நுட்பம், மதிநட்பம், தந்திரம்.