irrigate
translation and definition "irrigate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
irrigate | நீர்ப்பாசன வசதி செய், கால்வாய்கள் மூலம் நீர் பாய்ச்சு, ஈரப்பதம் செய்து வளப்பமூட்டு, (மரு) காயத்துக்குத் தரையூற்றிக் குளிர் நிலைப்படுத்து. |
irrigated area | பாசனப் பரப்பு |
irrigated crop | பாசனப்பயிர் |
irrigated area | பாசனப்பரப்பு |