Sponsored Links

jacob

translation and definition "jacob", tamil lexicon

WordTamil Definition
jacobஏணி போன்ற நீலநிற அல்லது வெள்ளைநிற மலர்க்கொத்துக்களையுடைய செடிவகை. (கப்.) மரப்படியுள்ள கயிற்றேணி.
jacobinதூயதிரு. டாமினிக் துறவு மடத்துக் குழுவைச் சேர்ந்தவர், 1ஹ்க்ஷ்ஹீ ஆம் ஆண்டில் பாரிஸ் நகரத்தில் பழைய 'ஜாகோபின்' துறவிமடத்தில் நிறுவப்பட்ட தீவிர குடியாட்சிச் சங்கத்தின் உறுப்பினர், தீவிர குடியாட்சிச் சங்கத்தின் கொள்கைகளை ஆதரிப்பவர், அடிப்படையையே மாற்ஜீயமைக்க விரும்பும் தீவிரக் கோட்பாட்டாளர்.
jacobusமுதலாம் ஜேம்ஸ் காலத்திற் பொஜீக்கப்பட்ட பொன் நாணயம்.
jacobeanமுதலாவது ஜேம்ஸ் அரசரின் ஆட்சி சார்ந்த, விவிலிய ஏட்டின் தூயதிரு. இளந்திற ஜேம்ஸ் என்பாரைச் சார்ந்த, கருநிறச் சீமை ஆலின் சாயலுடைய.
jacobiteபிரிட்டனில் இரண்டாம் ஜேம்ஸ் முடி துறந்த பின்னும் அவரை அல்லது அவருடைய பின்மரபினரை ஆதரித்தவர்.