Sponsored Links

judicial

translation and definition "judicial", tamil lexicon

WordTamil Definition
judicialமுறைமன்றம் சார்ந்த, நீதிமன்றத்தினால் செய்யப்பட்ட, நீதிமன்றத்துக்குகந்த, நிலவரச்சட்ட அமைப்புக்குரிய, சட்டத்தினால் நிலைபேறாக்கப்பட்ட, நீதிபதி சார்ந்த, நீதிபதிக்குகந்த, தீர்ப்புக்குரிய, தீர்ப்பினைத் தெரிவிக்கிற, தீர்ப்பாய்வுக் கடமையுடைய, நுண்ணாய்வுடைய, காய்தல் உலர்த்தலகற்ஜீய, நடுநிலையான, நடுநிலையுணர்வுடன் கூடிய, இறைவன் தீர்ப்புக்குரிய.
prejudicialஎதிர்ச்சார்பான, கேடு உண்டுபண்ணத்தக்க, தப்பெண்ணம் ஊட்டுகிற, முற்சாய்வு உண்டுபண்ணுகிற.
extra-judicialமுறைமன்ற நேரடி வழக்குடன் தொடர்பற்ற, சட்ட முறைப்படியான உரிமை சாராத, குற்ற ஏற்பு ஒப்புதல் வகையில் முறைமன்றத்தில் செய்யப்படாத.