Sponsored Links

jugate

translation and definition "jugate", tamil lexicon

WordTamil Definition
jugateசிற்ஜீலையுறுப்புக்களை இரட்டைகளாகவுடைய.
conjugateமூலமொத்த சொல், மற்றொன்றுடன் இணைக்கப்பட்ட அல்லது தொடர்பான ஒன்று, (பெ.) இணைக்கப்பட்ட, சேர்க்கப்பட்ட, பிணைக்கப்பட்ட, (தாவ.) இரட்டையாக இயல்கிற, பரிமாற்றத் தொடர்பு பூண்ட, (கண.) துணையிய, (இலக்.) ஒரே வேர்ச்சொல் உடைய, (உயி.) ஒன்றாகப் பொருத்தப்பட்ட, (வி.) (இலக்.) வினைகற்பம் கூறு, வினைச்சொல் அடையும் மாறுதல்களைக் கூறு, இணைவுறு, மெய்யுறப்புணர், (உயி.) கலந்தொன்றுபடு, ஒருங்கு கல.
subjugateஅடிப்படுத்து, கீழ்ப்படுத்து,தோல்வியுறச் செய், வென்று வயப்படுத்து, கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவா, அடிமை நிலைப்படுதது.
conjugatedஇணைக்கப்பட்ட, இணையிணையான, (வேதி.) அணுத்திரள்கள்-அணுக்கூட்டுக்கள் வகையில் கரியகப் பகுதிகள் ஒன்றுடனொன்று இணைவமைவுடைய.
unsubjugatedவென்றடக்கப்படாத.