Sponsored Links

kedge

translation and definition "kedge", tamil lexicon

WordTamil Definition
kedgeகப்பலை நிலைபெயரச் செய்வதற்கான சிறு நங்கூரம், (வினை.) நங்கூரக் கயிற்றினால் கப்பலினை நிலைபெயரச் செய் அல்லது கப்பலை அசைந்து நகரச்செய்.
kedgereeகிச்சடி, சோறு வெங்காயம் பருப்பு முட்டை முதலியவை சேர்ந்த இந்திய உணவுவகை, மீன் சோறு முட்டை கலந்த ஐரோப்பிய உணவு வகை.