Sponsored Links

lame

translation and definition "lame", tamil lexicon

WordTamil Definition
lameநொண்டியான, நொண்டுகிற, காலொடிந்த, காலற்ற, முடமான, கதை முதலியவற்றின் வகையில் குறைபாடுடைய, வாத வகையில் குற்றமுள்ள, காரண விளக்க வகையில் மனநிறைவளிக்காத, சாக்குபோக்கு வகையில் ஒப்புக்கொள்ளத்தக்க, சீர் வகையில் அசைக்குறை வான, தட்டித்தடங்குகிற, (வினை) நொண்டியாக்கு, முடமாக்கு, குறைபடுத்து, ஏலாதாக்கு.
blameகுற்றச்சாட்டு, குற்றப்பொறுப்பு, குற்றம், குறை, பழி, (வினை) குற்றஞ்சாட்டு, குறைகூறு, பழிசுமத்து, பொறுப்பேற்று.
flameசுவாலை
lamentபுலம்பல், ஒப்பாரி, இரங்கற்பா, கையறுநிலைப்பாடல், (வினை) புலம்பு, அழு, நொந்து அரற்று, கழிந்ததற் கிரங்கு, வருந்து, இறந்தவருக்காகத் துயர்கொண்டாடு.