Sponsored Links

legal

translation and definition "legal", tamil lexicon

WordTamil Definition
legalசட்டஞ் சார்ந்த, சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட, சட்டப்படி உரியதான, சட்டத்தினால் நியமிக்கப்பட்ட, சட்டக்கட்டுப்பாட்டுக்குரிய, நேர்மைப் பொருத்தமின்றிச் சட்டப் பொருத்தத்தால் ஏற்றக்கொள்ளப்பட்ட, சட்டப்பொருத்தத்தால் எற்றுக்கொள்ளப்பட்ட, சட்டத்திற்கு உடன்பாடான, நம்பிக்கையினாலன்றி யூதர் பழைய சமயசித்தாந்தப்படி தொண்டு செய்வதுமூலமே உய்திப்பெறுவதற்குரிய.
illegalசட்டப்படியிராத, சட்டத்துக்குமாறான, முறை கேடான.
legalismசமயசித்தாந்த வகையில் சமயநுல்களைவிடச் சட்டத்தைச் சிறப்பாக்கிகொள்ளுதல், வினைமுறைகளைக் கடைப்பிடிப்பதனால் பாவம் மன்னிக்கப்படுமென்னும் கோட்பாடு, கண்டிப்பான சட்டக் கடைப்பிடித் தன்மை, சிவப்புநாடாப் பண்பு.
Tap upApproach a footballer illegally to get them to change teams
Load upTake illegal drugs
Fill a machine or vehicle