Sponsored Links

liable

translation and definition "liable", tamil lexicon

WordTamil Definition
liableசட்டக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட, உத்தரவாத முடைய, சட்டப் பிணைப்புக்குரிய, வரி-தண்டனை முதலியவற்றின் விதிப்புக்குக் கடமைப்பட்ட, ஆட்படத்தக்க நிலையில் உள்ள, வருநிலையில் உள்ள, நிகழ் நிலையில் உள்ள.
pliableநெகிழ்வுடைய, ஒசிவுடைய, எளிதில் வளையத்தக்க, எளிதில் மடக்கத்தக்க, எளிதில் வசப்படத்தத்தக்க, செல்வாக்கிற்கு இசையத்தக்க, எதற்கும் ஒத்திசைவான.
reliableநம்பத்தக்க, மாறா ஒப்பியைபு நிலையுடைய, ஒருபடித்தான, நல்லொழுக்கம் வாய்ந்த, நற்பண்பு உடைய.
unreliableநம்பமுடியாத, பொறுப்பற்ற.
accountகணக்கிடு
காரணங் கூறு
பதில் கூறு
வரவு செலவுக்கணக்கு
அறிக்கை
மதிப்பீடு
இலாபம்
விவரம்
கணக்கிடுதல்
வருணனை
நன்மை
கணக்குக் கொடுக்க வேண்டிய கடமைப் பொறுப்பு
பொறுப்புடைமை
பதில் சொல்லும் பொறுப்புள்ள
காரணகாரிய முறைப்படி
கணக்கர் துறை
கணக்கர் பதவி
கணக்கர்
கணக்கு வைப்பவர்
கணக்கர் பணி
கணக்கு வைப்பு முறை
காரணங்கூறு
பொருட்டு
காரணமாக
எக்காரணத்தாலும் இல்லாது
கவனத்திற்கொள்
புறக்கணி
கணக்கு மீதி
சேமிப்புப்புத்தகம்
கணக்கு விதித் தொகுப்பு
எதிர்க் கணக்கு
விளக்கமளி, விளக்கம் கொடு, காரணங்கூறு, கணக்குக் கொடு, பதில் சொல்
வங்கிக்கணக்கு இலக்கம்
கணக்காளரே தொகை பெறுபவர், கணக்குடையவர், கணக்குரியவர், கணக்குடைய தொகைப் பெறுநர்
கணக்குச் சீட்டு
கணக்குக் கூற்று