licit

translation and definition "licit", tamil lexicon

WordTamil Definition
licitகள்ளத்தனமானதாயிராத, முறையான.
illicitசட்டத்தால் விலக்கப்பட்ட, கள்ளத்தனமான, மறைமுகமான, உரிமைச்சீட்டுப் பெறாத, கள்ளவாணிகத்துக்குரிய, மறையொழுக்கம், சார்ந்த, விதிமுறைக்கு மாறான, தவறான.
solicitவேண்டிக்கேள், பரிந்துகோரு, வருந்தி வேண்டுதல் செய், மன்றாடு, அணுகிக்கேள், பரிந்தழை, கெஞ்சிக்கேள், வற்புறுத்திக் கேள், அணுகி ஆதரவு நாடு, வலிந்தழை.
accostவேண்டு
அணுகு
பேசு
வரவேற்பு, பாராட்டுரை, வணக்கவுரை.
Sextingபாலியல் ரீதியான அரட்டை புகைப்படம் மற்றும் செய்திகளை பரிமாறுதல்.