Sponsored Links

mad

translation and definition "mad", tamil lexicon

WordTamil Definition
madபித்துப்பிடித்த, மூளைக்கோளாறுடைய, தன்னிலை மறந்த, மதிகேடான, அறிவுகெட்ட., மனவெழுச்சிகொண்ட, மதிமயக்கமுற்ற, (பே-வ) மன எரிடிச்சலுற்ற, விலங்குகள் வகையில் வெறிபிடித்த, மகிழ்ச்சி மீதூர்ந்த, உவகை வெறிபிடித்த, (வினை) பித்துக்கொள்ளச் செய், பைத்தியமாயிரு, வெறிச்செயல்கள் புரி.
madeஆக்கப்பட்ட, இயற்றப்பட்ட, செய்துமுடிக்கப்பட்ட, செயற்கையான, வலிந்து உண்டுபண்ணப்பட்ட, கூட்டிணைவான.
madiaசூரியகாந்தியினச் செடி வகை.
waxyமெழுகினையொத்த, எளிதில் குழைத்துருவாக்கத்தக்க, எளிதிற் சீற்றங்கொள்கிற, (மரு.) உறுப்பு மெழுகு போன்று செறிவுடையதாகுஞ் சீர்கேடமைமந்துள்ள.
armமேற்கை, புயம், தோள், விலங்கின் முன் சினை,உணர்கொம்பு, மரத்தின்பெருங்கிளை, சட்டைக்கை, கைபோன்ற பொருள், கிளை, பக்கம், கூறு, துணை, நீண்டொடுங்கிய இடம், நிலக்கோடு, கல்ற்கூம்பு, ஆற்றல், படைப்பிரிவு, போர்க்கலங்க்ள, படைக்கல அணிகள், (வினை.) படைக்கலங்கள் பூட்டு, போர்க்கோலங் கொள்ளுவி, மேற்கொள்ளுவி கருவி பொருத்து, கவசம் போர்த்து, காந்தத்துக்கு விசைக்கை இணை.