Sponsored Links

malign

translation and definition "malign", tamil lexicon

WordTamil Definition
malignதீங்கு விளைவிக்கின்ற, நோய்கள் வகையில் துன்பம் விளைவிக்கிற, (வினை) அவதூறு சொல், புறங்கூறு, பழிகூறு, இழித்துச்சொல்.
malignant(வர) பிரிட்டனின் உள்நாட்டப்போரில் (1640-1644) மன்ராதரவாளர்,. (பெயரடை) நோய் வகையில் உக்கிரமான, வேகமாகத் தொற்றிப் பரவுகிற, கேடு விளைவிக்கின்ற, கொடிய, கடு வெறப்புணர்ச்சியுள்ள.
malignityஆழ்ந்த வெறுப்பு, நோய்வகையில் உக்கிரத்தன்மை.
malignancyஉக்கிர வேகம், கடு வெறுப்புணர்ச்சி, கடும்பகைமை.
abuseதிட்டு
வைதுரை
தவறாகப் பயன்படுத்து
பழி கூறு
அவமதி
பழி தூற்று
அவ தூறாகப் பேசு, நிந்தி
கட்டுமீறு
திட்டுதல்
வசவு.