Sponsored Links

manic

translation and definition "manic", tamil lexicon

WordTamil Definition
manicபித்துவெறி சார்ந்த, பித்து வெறிக்கு ஆட்பட்ட.
romanicலத்தீன் வழிமொழிக்குழு, லத்தீன் வழிமொழி, (பெயரடை) ரோமர் வழிவந்த, லத்தீன் வழிவந்த, ரோமநாகரிக வழிமரபுக்குரிய,. லத்தீன் வழிமொழி பேசுகிற.
germanicசெர்மானிய இனத்தவரின் பொது மூல மொழி, (பெ.) செர்மானிய இனம் சார்ந்த, செர்மானிய இனத்தவரின் முழுமொத்தப் பரப்புடைய, செர்மானிய இனத்தவரின் மொழி சார்ந்த, செர்மன் நாட்டுமக்கள் சார்ந்த.
manicheeஇறைவனும் நரகிறையும் நிலைபேறுடைய சரி ஆற்றலுடையவர் என்ற கோட்பாடுடைய முற்காலச் சமயக்கிளையினர்.
manicureகைவிரல் நக ஒப்பனைக்கலை, கைவிரல் நகஒப்பனைக் கலைஞர், (வினை) கை விரல் நகங்களை ஒப்பனைசெய்.