Sponsored Links

manly

translation and definition "manly", tamil lexicon

WordTamil Definition
manlyஆடவரின் நற்குணங்களுள்ள, வீறுமிக்க, கவடில்லாத, பெண்பவகையில் ஆணின் குணமுள்ள, மனிதனனுக்குத் தகுதியான, மனிதத் தகுதி வாய்ந்த.
unmanlyஆடவனுக்கு ஒவ்வாத, ஆண்மையற்ற, பெருந்தன்மைக்குப் பொருத்தமற்ற.
womanlyபெண்போன்ற, (வினையடை.) பெண்தன்மையோடு.
statesmanlyஅரசயில் மேதகைக்குரிய, பெருஞ்செயற்பண்புசான்ற, பெருந்தகை வீறு.
superhumanlyமனித எல்லை கடந்து, இயல் கடந்த ஆற்றலாக, தெய்விக ஆற்றலால்.