Sponsored Links

mediate

translation and definition "mediate", tamil lexicon

WordTamil Definition
mediateஇடைப்பட்ட, இடையீடான, பிறிதூழி இடையீடுடைய, இடையீடுமூலஞ் செயலாற்றுகிற, டடைப்பட் கருவியோடு தொடர்பு கொண்ட, இடையீடான சாதனத்தை உள்ளடக்கிய, (வினை) இடைநின்றிணை, நடுவராயிருந்து இணக்குவி, தொடர்பு படுத்து, இடையீட்டாளராகச் செயலாற்று, நடுவராயிரு, இடைநின்று பரிந்துரை, இடைநிலையிடம் பெறு,. வாயில் மூலஞ் செயலாற்று, வாயிலாயிருந்து காரிய மாற்றுவி,. ஊடாயிருந்து விளைவி.
immediateஅடுத்துள்ள, இடையீடின்றி அருகிலுள்ள, அடுத்த, மிக நெருங்கிய, நேரடியான, உடனடியான, காரண வல் நேர் தொட்ர்புத் தூண்டுதலான, இடைக்காரண நிலைகளற்ற, காலந்தாழ்த்தாத, சுணக்கமற்ற, அடுத்துப் பின்வருகிற, அடுத்துப்பின் நிகழ்வான.
intermediateஇடைப்பட்ட
access immediateஉடனடிப் பெறுவழி