Sponsored Links

mellow

translation and definition "mellow", tamil lexicon

WordTamil Definition
mellowகனிந்த, சாறு ததும்பிய, இனிய, தேறல் வகையில் முதிர்சுவையுடைய, மண்வகையில் உரமார்ந்த, வளமுள்ள, அனுபவத்தினாலும் வயதினாலும் முதிர்வுற்ற, ஒளி-ஒலி-வண்ணம் ஆகியவற்றின் வகையில் தூய மென்னிறைவிடைய, மகிழ்ச்சி நலம் வாய்ந்த, சிறு நெறியுடைய, (வினை) கனிவி, கனிவுறு, பக்குவமடைந்து மென்மையாகு,.
mellowingமென்மையாக்கம்