Sponsored Links

national

translation and definition "national", tamil lexicon

WordTamil Definition
nationalநாட்டினத்துக்குரிய, நாட்டுப் பொதுத் தளத்துக்குரிய, தேசம் முழுமைக்கும் உரிய, தேசீய, நாட்டுக்குச் சிறப்புரிமையான, நாட்டினத்தின் தனிப்பண்புக்குரிய, தேசீய இனங்களுக்குரிய, நாட்டினங்குளுக்குரிய, நாடுகளுக்குரிய.
nationalsநாடொத்தவர், இனமொத்தவர்.
unnationalதேசீயத்துக்கு மாறான, தேசீய நலனுக்கு ஒவ்வாத.
nationalityநாட்டுரிமைப்பண்பு, தேசீயத்தன்மை, நாட்டினச் சார்பு, தேசீய இன உறுப்பாண்மை சார்ந்த நாட்டினம், நாடடின வாழ்வு, தேசீயப் பண்புடைய மக்கள் தொகுதி, தேசீய இனம், அரசியல் நாட்டுப் பிரிவு ஒன்றன் கூறாக உள்ள இனம், இனத்தேசீயக் கூறு, நாட்டுப் பிரிவுகள் பலவற்றின் கூறாகப் பரவியுள்ள இனக்கூறு.
nationalizeதேசீய மயமாக்கு, நாட்டின் உரிமையாக்கு, அயல் நாட்டவர் வகையில் தேசீயப் பண்பூட்டு, தேசீய உடைமையாக்கு, தேசீயப் பொது ஆட்சிக்கு உட்படுத்து.