Sponsored Links

navigable

translation and definition "navigable", tamil lexicon

WordTamil Definition
navigableநீர்வழிப் போக்குவரவுக்குரிய, கப்பல் செல்லத்தக்க, கடல் திறமுடைய, கப்பல் வகையில கடற் பயணத்துக்கேற்ற நன்னிலையில் உள்ள, பறவைக் கப்பல் வகையில் விரும்பிய வழிச் செலுத்தத்தக்க.
innavigableகப்பற் போக்குவரவுக்குப் பயன்படாத.
unnavigableநீர்வழிப் போக்குவரவுக்கு உரியதல்லாத, நீர்நிலை வகையில் போக்கு வரத்துக்கு வாய்ப்பளிக்காத.
circumnavigableகப்பலில் சுற்றிச் செல்லக்கூடிய, கடல்வழி உலகைச் சுற்றிப் பயணம் செய்யத்தக்க.