Sponsored Links

nightly

translation and definition "nightly", tamil lexicon

WordTamil Definition
nightlyஇரவில் நிகழ்கிற, இரவுதோறும் நிகழ்கிற, இரவில் செய்யப்பட்ட, இரவில் உள்ள, இரவில் இருக்கிற, (செய்.) இரவு சார்ந்த, இரவோடு பொருந்திய, (வினையிடை.) ஒவ்வொரு இரவிலும், இரவுதோறும்.
knightlyவீரத்திருத்தகைக்குரிய, வீரத்திருத்தகைக்குகந்த, வீரத்திருத்தகை போன்ற.
fortnightlyஇரண்டுவாரங்களுக்கொருமுறை நிகழ்கிற, (வினையடை) இரண்டுவாரங்களுக்குகொரு முறையாக.