Sponsored Links

old

translation and definition "old", tamil lexicon

WordTamil Definition
oldபழைய, பழங்காலத்திய, பழமைப்பட்டுவிட்ட, பழம்பாணியான, பழமைப்பட்ட, காலங்கடந்துவிட்ட, வழக்காறற்றுப்போன, வழங்கிக்கழிந்த, பழகிய, பழகிப்போன, நீடித்த, நீடித்து வழங்கிய, முற்பட்ட, முந்திய, முன்னோர்களுக்குரிய, அனுபவமிக்க, தேர்ச்சிமிக்க, முதிய, வயதுசென்ற, வயதுடைய, மூப்பால் தளர்வுற்ற, கிழடு,. தட்டிய, அறிவு முதிர்ச்சியுடைய.
boldதுணிவுள்ள, தீரமிக்க, திண்ணிய, உரமுடைய, ஆணவமிக்க, தன்னம்பிக்கையுடைய, நாணமில்லாத, அடக்கமற்ற, வரம்புமீறிய, எடுப்பான, முனைப்பான, புறப்புடைப்பான, எளிதில் புலப்படத்தக்க, முயற்சி குன்றாத, செயலுக்கமுடைய, மேடான, செங்குத்தான, திடுமென்ற.
coldமிகுகுளிர்ச்சி
கடுங்குளிர்
தணுப்பு
குளிர்மிக்க வானிலை
நீர்க்கோப்பு
தடுமல்
சளி
(பெ.) குளிர்மிக்க
வெப்பமிழந்த
வெப்பமற்ற
தண்ணிய
உணர்ச்சியற்ற
கிளர்ச்சியற்ற
நட்பார்வமில்லாத
பாசமற்ற
கருத்தில்லாத
ஒட்டாத
கிளர்ச்சி தரா நிறமுடைய
நீலம் சாம்பல் வண்ணமான.
goldபொன், தங்கம், பொன் அணிகலத்தொகுதி, பொன் நாணயம், பணம், செல்வம், விலை மதிப்பற்ற பொருள், அழகும் ஒளியும் உடைய பொருள், அம்பு எய்வதற்குரிய இலக்கு, பொன்நிறம், தங்கவண்ணம், (பெ.) பொன்னாலான, தங்கம் போன்ற, பகுதி பொன்னாற்செய்யப்பட்ட, நாணய வகையில் மதிப்புக்குறையா முகப்பு மதிப்பு உடைய.
woldகரம்பு நிலம், பயிரிடப்படாத மேட்டு நிலம்.