Sponsored Links

onward

translation and definition "onward", tamil lexicon

WordTamil Definition
onwardமுன்னோக்கிய, முன்னோக்கிச் செலுத்தப்பட்ட, (வியைடை) முன்னோக்கி, மேன்மேலும், முன்னேற்ற விரைவுடன்.
onwardsமுன்னோக்கி, மேன்மேலும், முன்னேற்ற விரைவுடன்.
zionwardsவானுலகு நோக்கி, சேட்புலம் நோக்கி.