Sponsored Links

opportune

translation and definition "opportune", tamil lexicon

WordTamil Definition
opportuneதறுவாய்க்கு ஏற்ற, வேளை வாய்ப்பான, தக்கவேளையில் வந்தமைந்த, பொருத்தமாக வந்துசேர்ந்த, ஆங்காலமான, காலத்தினாற் செய்த, செவ்வி வாய்த்த.
inopportuneவேளைக்கொவ்வாத, வேளைக்கேடான, சமயத்துக்குப் பொருந்தாத.