Sponsored Links

parliamentary

translation and definition "parliamentary", tamil lexicon

WordTamil Definition
parliamentaryசட்டமாமன்றஞ் சார்ந்த, சட்டமாமன்றத்தின் சட்டத்துக்கு உட்பட்ட, சட்ட மாமன்றத்தால் மரபாக நிலைநாட்டப்பட்ட, மொழிகள் வகையில் சட்டமாமன்றத்திற்கூறப்படும் தகுதியுடைய, அவைக்குப் பொருந்திய, நாகரிகன்ன, சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட, சட்டமன்றவிதி மரபுகளுக்குக் கட்டுப்பட்ட, சட்டமாமன்ற ஆதரவான.
unparliamentaryஅவைபடு கிளவியல்லாத, அவையல் கிளவியான, மாமன்றப் பண்பிற்கு ஒவ்வாத.
blue-bookநீல அட்டையிடு வெளியிடப்படும் சட்டமன்ற அறிக்கை.