Sponsored Links

parochial

translation and definition "parochial", tamil lexicon

WordTamil Definition
parochialதிருச்சபை ஆட்சி வட்டாரஞ் சார்ந்த, குறுகிய பகுதி சார்ந்த, குறுகிய நோக்கங்கொண்ட, குறுகிய விருப்பு வெறுப்புக்களையுடைய, குறுகிய சுவை உணர்ச்சிப் பாங்குகளையுடைய.
parochialismதிருச்சபை வட்டார அடிப்படையான திணையாட்சி முறை, குறுகிய நோக்கம், குறுகிய கோட்பாடு.
parochializeகுறுகிய நோக்கமுடையதாக்கு, வட்டாரங்களாக வகுத்தமை, திருச்சபை வட்டாரப் பணிச்செய்.
extraparochialதிருக்கோயில் வட்டத்துக்குப் புறம்பான.