pierce
translation and definition "pierce", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
pierce | குத்தி ஊடுருவு, துளைத்து உட்செல், குளிர்-நோவு-துன்பம் வகையில் உட்புகுந்து வருத்து, கூர்ந்துருவ நோக்கு, ஊசி முதலியவற்றினாற் குத்து, மிடா முதலியவற்றில் துளைஉண்டுபண்ணு, வல்லந்தமாக நுழை. |
piercer | பொள்ளி |
transpierce | ஊடுருவித்துளை., |
pierce oscillator | பியேசலையம் |