Sponsored Links

quadruple

translation and definition "quadruple", tamil lexicon

WordTamil Definition
quadrupleநான்மடி எண், நான் மடங்கான எண்; (பெ) நான்கு மடங்கான; நான்கு பகுதிகள் கொண்ட; நாலுதரப்பினருக்கடைப்பட்ட; நான் மடியளவான; நான் மடிஎண்ணிக்கையுடைய, நான் மடி உயர்வுடைய; (வினை) நான் மடங்காக்கு, நான்கினால் பெருக்கு.
quadrupletஓரீற்று நான்கு குழவிகள்; ஒருங்கிணைந்து செயலாற்றும் நான்கன் தொகுதி; நால்வர்க்குரிய மிதி வண்டி.
quadruple pointநாலன்றொகுதிப்புள்ளி