Sponsored Links

quake

translation and definition "quake", tamil lexicon

WordTamil Definition
quakeஅதிர்வு; (பே-வ.) நிலநடுக்கம்; (வினை) அதிர், நில வகையில் நில நடுக்கத்தின் போது அதிர்வுறு; சதுப்புநில வகையில் ஆட்டங்கொடு; குளிரால் நடுங்கு.
quakerஜார்ஜ் பாக்ஸ் என்பவர் 164க்ஷ்-இல் நிறுவிய நண்பர் கழகத்தைச் சார்ந்தவர்; (பெ) நண்பர் கழகஞ்சார்ந்த.
quakerdomநண்பர் கழகச் சமய வாழ்க்கைமுறை; நண்பர் கழகத்தார் தொகுதி; நண்பர் கழகப் பரப்பு; நண்பர் கழக ஆட்சி.
quakeressநண்பர் கழகப் பெண் உறுப்பினர்.
quakerismநண்பர்கழகச் சமய வாழ்க்கைமுறை; நண்பர் கழகக் கோட்பாடு.