Sponsored Links

ragged

translation and definition "ragged", tamil lexicon

WordTamil Definition
raggedகந்தையான, கிழிந்த, கந்தையணிந்த, பம்பை பறட்டையான, விளிம்புநைந்த, தாறுமாறான விளிம்புடைய, ஏறுமாறான, கரடுமுரடான, திருத்தமற்ற, சிராய்ப்புவாய்ந்த, முட்பிளவுப்ள் நிறைந்த, அளவொவ்வாத, பொருத்தமற்ற யாப்பு வகையில் பிழைமலிந்த.
craggedகொடும்பாறைகள் செறிந்த, பிளவுபட்ட பாறைகளுள்ள, கரடுமுரடான, கூர்மேடு பள்ளமான.
ragged rollவரியிட்ட உருள்
ragged leftசீரில் இடது
சீரில் இடப் புறம்
ragged rightசீரில் வலது
சீரில் வலப் புறம்