Sponsored Links

rampant

translation and definition "rampant", tamil lexicon

WordTamil Definition
rampantசீறி எழுகிற, எகிறுகிற, அடங்கொண்ட, அடங்காத் துடிப்புள்ள, மூர்க்கமான, கொந்தளிப்புடைய, தடிடையறா வளர்ச்சியுடைய, மட்டுமீறிய வளப்பம் வாய்ந்த, மேலழுந்து செல்கிற, மீச்செலவுடைய, அடங்காத்துடிப்புடைய, கட்டற்ற கருத்து முனைப்புடைய, மட்டுமீறிய செயல்வாய்ந்த, தன்முனைப்பான, நிலைத்து நிற்கிற, (க-க) கொடுவில் வளைவான வில்வளைவு வகையில் ஒரு பக்கத்தைவிட ஒரு பக்கம் செய்வுயரம் மிகுதியாகவுடைய, (கட) தாவுநிலையான, அரிமா முதலிய சின்னங்கள் வகையில் முன்கால் தூக்கிப் பின்காலில் எழுந்துநிற்கும் நிலையுடைய.