Sponsored Links

recent

translation and definition "recent", tamil lexicon

WordTamil Definition
recentஅணித்தான காலத்திற்குரிய, சிறிது காலத்திற்கு முன் நேர்ந்த, கொஞ்ச காலத்திற்கு முன் இருந்த, அமைக்கட்டு நெஞ்காலம் ஆகியிராத, அண்மையில் தான் தொட்ங்.டகப்பட்ட, புத்தம்புதிதான.
precentஇசைக்குழத் தலைவனாகச் செயலாற்று.
recentlyகால அண்மையில், சிறிது காலத்திற்குமுன், சற்றே முந்தி.
precentorஇசைக்குழுத் தலைவன், (வர.) திருச்சபைக் குழுவில் தன் கடமையைப் பகர ஆளுக்கு விட்டுச்செல்லும் உரிமை படைத்திருந்த முற்கால உறுப்பினர்.
Recent callsஅண்மை அழைப்புகள்