retract
translation and definition "retract", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
retract | பின்னிடு, பின் இழு, பின்வாங்கு, உள்வாங்கு, சுருங்கு, பின்வாங்கிக்கொள், உள்நோக்கிச் சுருக்கிக்கொள், பின்னுக்கு இழுக்கத்தக்கதாயிரு, சுருக்கத்தக்கதாயிரு, உறதி கைதுற, சொன்னசொல் மாற்று, சூளுரை திரும்பப் பெறு, கொள்கை மறு, கருத்துக் கைவிடு, கூறியது பொய்யென ஒத்துக்கொள், தவறென ஏற்றுக்கொள், தள்ளுபடி செய், நாக்கு உள்ளிழுத்து உச்சரி, சதுரங்கத்தில் முந்திய காயின் இயக்கத்தை மறித்தியக்கு. |
retracted | உள்ளுக்கிழுக்கப்பட்ட, பின்னுக்குத் திரும்பிய, மாற்றப்பட்ட, தள்ளுபடி செய்யப்பட்ட, நாக்கை உள்ளேயிழுதது உச்சரிக்கப்பட்ட. |
retractor | இயந்திர உறுப்புகளின் பின்ழுப்பமைவு, பின்னீர்ப்புத் தசை, சதுரங்க ஆட்டத்தில் மறித்தாட்டம் அவசியமாக்கும் நிலை. |
Take back | Make someone nostalgic Retract a statement, admit that something was wrong |
Back down | Retract or withdraw your position or proposal in an argument |