roundabout
translation and definition "roundabout", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
roundabout | சுற்று வளைப்பு வழி, வட்டச்சுற்று வழிங போக்குவரத்து வண்டிகளெல்லாம் சுற்றிக்கொண்டு போக வேண்டிய இடம், சுற்றுவளைப்புப்பேச்சு, குடை இராட்டினம், வட்ட மண் அரண், வட்டாகார நடனம், (பெயரடை) சுற்று வழியான, சுற்றுமுகமான, மறைமுகமான, சுற்றிவளைத்துக் கொண்டு பேசுகிற, மொட்டைக் கட்டையான, வாலோ பின் தொங்கலோ இல்லாத, கொழுத்த, பருமனான, (வினை) இராட்டினமாகச் சுழல், சுற்றிச்சுற்றிவா. |