Sponsored Links

sacerdotal

translation and definition "sacerdotal", tamil lexicon

WordTamil Definition
sacerdotalபுரோகிதருக்குரிய, புரோகித இயல்பு வாய்ந்த, சமயகுருமாரின் பண்புடைய, சமய உரிமைபெற்ற குருமாருக்குச் சமயத்திருப்பணியுரிமைச் சிறப்பு நல்குகிற, உரிமைபெற்ற புரோகிதருக்கு இயற்கை இகந்த ஆற்றல்களை உரிமைப்படுத்துகின்ற, புரோகிதருக்கு மிகுந்த அதிகாரம் கோருகின்ற.
sacerdotallyபுரோகித உரிமைமுறைப்படி.
sacerdotalismபுரோகிதம், புரோகித வினைமுறைமை, புரோகிதத்துவம், புரோகித மனப்பான்மை, புரோகித நலம்பேணும் இயல்பு, புரோகிதர் இயற்கை கடந்த தனி ஆற்றலில் நம்பிக்கை, கடையுணா வழிபாட்டு வேள்வியை முன்னிட்டுக் கிறித்தவ சமயத் தலைவரும் புரோகிதரே என்ற கோட்பாடு.
sacerdotalistபுரோகித ஆட்சி ஆதரவாளர்.
sacerdotalizeபுரோகித ஆட்சிக்குரியதாக்கு, புரோகித மயமாக்கு.