Sponsored Links

sad

translation and definition "sad", tamil lexicon

WordTamil Definition
sadதுன்பமிக்க, துயரார்ந்த, கிளர்ச்சியற்ற, சோர்ந்த, வருத்தந்தருகிற, வருந்தத்தக்க, வெறுகத்தக்க, ஒளியற்ற, வண்ண முனைப்பற்ற, கெட்டியான, பண்ணிய வகையில் மாச்செறிவுமிக்க.
saddleசேணம்
sadismகொடுவெறிக் காமம், கொடுமை விருப்பம்.
saddenதுயரமூட்டு, வருத்தமுண்டாக்கு, துயரப்படு, வருந்து.