Sponsored Links

satiric

translation and definition "satiric", tamil lexicon

WordTamil Definition
satiricஅங்கதஞ் சார்ந்த, வசை இலக்கியத்திற்குரிய, வசை எழுதுகிற, வசைத்தாக்குதல் செய்கிற,பழிப்பான, குறை காணும் இயல்புடைய, வஞ்சப் புகழ்ச்சியான, நகைத்திறத்துடன் குற்றங்காணும் இயல்புடைய.
satiricalவசைமுறையான, வஞ்சப்புகழ்ச்சியான.
unsatiricalவசைத்திறம் அற்ற.